Page 3 of 22
”இனிமேல அவர் ஆடப்போறாரு பாவம் என் பொண்ணு இவரோட அவசரத்துக்கு எப்படி சமாளிப்பாளோ”
”எல்லாம் என் பொண்ணு பார்த்துக்குவா” என சொல்லியபடியே மீண்டும் உறங்கச் சென்றவரை எழுப்பி விட்டார் துர்கா
”இன்னும் என்ன தூக்கம் எழுங்க”
”இப்பவே எழுந்து நான் என்ன செய்றது”
“அதுசரி பார்த்தீங்கள்ல மா ... >, எங்க கிளம்பிட்டீங்க”
”நான் எங்கயும் போகலை அத்தை எங்க மாமா”
”எதுக்கு மாப்பிள்ளை” ”இந்த காப்பை கழட்டனும்ல”
This story is now available on Chillzee KiMo.
...