Page 22 of 22
”என்னிக்கு இருந்தாலும் நாங்க போய்த்தான் ஆகனும் புரியுதா”
”இருந்தாலும் அம்மா“
”இதப்பாரு சாந்தினி திரும்பவும் ஆரம்பிக்காத மாப்பிள்ளைக்கு இருக்கற வேகத்தை பார்த்தா எனக்கு பயமாயிருக்கு, நீ அவர்கிட்ட பக்குவமா நடந்துக்க கோபம் வர்ற மாதிரி எதையும் செய்து வைக்காத”
”சரிம்மா அவரை நான் பார்த்துக்கிறேன் இன ... span style="font-size: 14pt;">Go to Thaabangale roobangalaai story main page
This story is now available on Chillzee KiMo.
...