Page 14 of 22
”எப்படியோ என் திருமணம் நல்லபடியா முடிஞ்சது, என் காதலும் எனக்கு கிடைச்சிடுச்சி இனி நான் நிம்மதியா இருப்பேன் ஆனால், ஊர் அமைதியாகாதே என் கழுத்தில இருக்கற தாலியைப் பார்த்து யார் என்ன ஏதுன்னு கேள்வி கேட்டா நான் என்ன செய்றது சாந்தினி, அப்பா வேற இல்லை நானோ தனியா வீட்ல இருக்கனும், எனக்கு பாதுகாப்பும் இல்லை பயமாயிருக்கு சாந் ... சொல்லிடு
This story is now available on Chillzee KiMo.
...
”சும்மாலாம் நான் இங்க தங்க மாட்டேன்”