Page 12 of 22
”மாமா நீங்களா நீங்க ஏன் கேரியர் கொண்டு வரனும்” என அலுப்பாகக் கேட்க
”இதுல போய் என்ன இருக்கு மாப்பிள்ளை”
”நானே வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன் மாமா”
”வீட்டுக்கு வந்து என்ன செய்யப் போறீங்க மாப்பிள்ளை, அங்க விட இங்கதான் உங்களுக்கு வேலையே, வாங்க நான் பரிமாறிவிடறேன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
தயங்கியே வந்தாள்
”எப்படியிருக்க சாந்தி”
”ம்”
”என்ன கல்யாண பொண்ணு முகத்தில சந்தோஷமே இல்லை சோகமா இருக்க என்னாச்சி”