Page 13 of 22
”அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றாள் வருத்தமாக
”என்ன விசயம் சொல்லு சாந்தி” என பதட்டமாக கேட்டாள் சாந்தினி
”உனக்கேத் தெரியும், எனக்கும் அவருக்கும் திருமணம் ஆனது நீ பார்த்தல்ல”
”ஆமாம் அதுக்கென்ன”
”நீ பார்த்ததோட நில்லாம வேற யாரோ பார்த்துட்டாங்க போல
...
This story is now available on Chillzee KiMo.
...
சமாதானம் செஞ்சி சம்மதம் வாங்கிட்டு வர்றதுக்கு எப்படியும் கொஞ்ச நாள் ஆகும், அதுவரைக்கும் நீ பொறுமையா காத்திரு, அவர் உன்னைத் தேடி வருவாரு நம்பிக்கை வை”