Page 11 of 22
என்னை கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போறாரு, இதுக்கு மேல நான் என்னத்தையா சொல்றது” என புலம்ப அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் மாதவன்.
அங்கு வீட்டிலோ தன் அறையில் சாந்தினி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவளின் எதிரில் இருந்த துர்கா கலக்கமாக இருந்தார்
“என்னடி சிரிப்பு உனக்கு, நாங்க இங ... அவன் எதிர்பார்த்தபடி கேரியர் என்னவோ வந்தது ஆனால் சாந்தினி கொண்டு வரவில்லை மாறாக அவளின் தந்தை தேவராஜன் கொண்டு வந்திருந்தார். அவரைக் கண்டதும் நொந்துப் போன சந்துருவோ
This story is now available on Chillzee KiMo.
...