Page 15 of 22
”என் தோழியா தங்கு”
”வேணாம் புருஷன் கூட இல்லாம நான் தனியாளா வந்திருக்கேன், என்னால உன் பேரு கெடும், நான் இங்க வேலையாளா இருக்கேனே”
”என்னது அதெல்லாம் வேணாம் சாந்தி”
”எனக்காக நான் இங்க இருக்கறது பாதுகாப்புக்காக, யாரும் என்னை தப்பா நினைக்க கூடாது, என்னை வைச்சி ... ு வீட்டிற்குச் சென்றாள் சாந்தினி
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டிற்குள் நுழைந்ததும் சாந்தியோ
”எனக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு, நான் ஒரு மூலையில இருந்துக்கிறேனே”