Page 18 of 22
வெளிப்படையாக சொல்லிக் கொண்டே அங்கிருந்த அனைத்து ஓவியங்களையும் மறைத்து வைக்க முடிவெடுத்தாள். அதனால் அந்த வீட்டில் இருந்த ரகசிய அறையில் அனைத்து ஓவியங்களையும் மறைத்து வைத்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் சாந்தினி அந்த வீட்டிற்கு வந்தாள். சாந்தியோ அவளின் வரவிற்காகவே காத்திருந்தாள். உள்ளே வந்த சாந்தினி அந்த வீடு சுத்தமாக இருப்பதைக் கண்டு வியந ... சாந்தினி சென்றதும் அந்த ஆன்மா அந்த நாலாவது வீட்டு வாசல் கதவை சாத்திவிட்டு உடனே மறைந்தும் விட்டது.
மறுபக்கம் சந்துருவோ எப்போது மாலையாகும் என காத்திருந்தான். தேவராஜனும்
This story is now available on Chillzee KiMo.
...