Page 12 of 26
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவளும் ஏதும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அக்கம் பக்கம் மக்கள் பேசும் பேச்சில் அவனது கவனம் கலைந்தது உடனே அவன் ஹர்ஷாவை பாராமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.
அது அவளுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் இவ்வளவு நேரம் அவன் தன்னை ரசித்து பார்த்த பார்வையை நினைத்து உள்ளம் மகிழ்ந்துப் போனாள்
சூர்யாவோ மீண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ில்லு நான் போய் அங்க இருக்கற செக்யூரிட்டிகிட்ட கேட்டு விசாரிச்சிட்டு வரேன்” என சொல்ல அவளும் சரியென்றாள். அவனும் செக்யூரிட்டியை தேடிக் கொண்டு சென்றான்.