Page 16 of 26
”என்னை பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு இப்ப மட்டும் என்னை கட்டிப்பிடிச்சிருக்கீங்களே ராஜகுமாரா, இதுக்கென்ன அர்த்தம் இதுக்கு பெயர்தான் காதலா” என ஹர்ஷா சிணுங்கியபடியே கேட்க அவனுக்கு திக்கென்றது
சட்டென அவளை தள்ளிவிட்டு எழுந்து நின்றான். அவளோ ஒரு நொடி பயந்துவிட்டாள். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்ற ... >எவ்வளவு நேரம் அப்படியிருந்தானோ ஹர்ஷாவே வந்து ஷவரை மூடவும் தண்ணிர் வரவு நிற்கவும் மெல்ல கண்கள் திறந்தான் சூர்யா அங்கு ஹர்ஷா கண்கள் கலங்கியபடியே நின்றிருக்க அவளைக்கண்டு பதறினான்
This story is now available on Chillzee KiMo.
...