Page 19 of 26
போவோம்” என அழைக்க அவளோ அவனிடம்
”ப்ளீஸ் சூர்யா ப்ளீஸ் இதுக்கப்புறம் நான் இந்த ஊருக்கு வரமாட்டேன் இருக்கற கொஞ்ச நாளாவது டில்லியில சந்தோஷமா இருக்கனும்னு ஆசைப்படறேன் ப்ளீஸ்” என கெஞ்ச அவனோ சற்று அமைதியாகி
”இப்ப என்ன செய்யலாம்”
”கிளம்புங்க வெளிய போகலாம் வீட்ல இருந்தா உங்களுக்கு சலிப்பா இருக்கும்ல உ ... கிருந்த ஆட்களையும் முக்கியமாக அவர்கள் நெசவு நெய்யும் முறைகளையும் சூர்யாவிற்கு காட்டினாள் ஹர்ஷா
சூர்யாவும் அங்கு அனைத்தையும் சுற்றிப் பார்த்து வெகுவாகவே ரசித்தான். அவனுக்கு
This story is now available on Chillzee KiMo.
...