(Reading time: 40 - 80 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

பார்த்து அவனது கவனம் கலையவில்லை அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவோ அவனிடம் நெருங்கி நின்றாள். இதில்  சூர்யாவின் கவனம் சிதறியது. அவளை பார்த்தான் தாஜ்மஹாலை வி்ட இப்போது ஹர்ஷாவின் முகம் அழகாக தெரிந்தது அதை விட அவளின் கண்களில் தெரிந்த காதல் அவனை அசைத்துவிட்டது. தன்னையும் மீறி அவளிடம் தன் மனதை இழக்

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனது நிம்மதி பறிபோனது தூக்கம் ஓடிப் போனது இரவு நேரத்தை ஓட்ட முடியாமல் தடுமாறினான். அறையில் தானாக நடந்தான் மனம் அலைபாய்ந்தது அவளை தேடிச் செல்ல அவனை உசுப்பிய தன் மனதை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.