Page 25 of 26
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
என அவனுக்குள்ளே ஒரு பாடல் ஒலித்தது அந்த பாடல் வரிகள் கேட்கும் போது ஹர்ஷாவுடன் இருந்த தருணங்கள் நினைவில் வந்து அவனை இன்னும் பாடாய்படுத்தியது. தனது நிலைமையை சரிசெய்ய போராடினான். அவனது இந்த போராட்டம் ஒரு முடிவுக்கு வருகையில் விடிந்துவிட்டது.
விடியலைக் கண்டதும்
...
This story is now available on Chillzee KiMo.
...
யாக வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பினாள். நேராக ஏர்போர்ட்தான் அங்கிருந்து சென்னைக்கு திரும்பி வந்து சேர்ந்தார்கள். அதிலும் சென்னை வரும் வரை அவன் ஒரு வார்த்தை கூட