(Reading time: 40 - 80 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

கட்டுப்படுத்த போராடினான். முடியவில்லை கால்கள் தானாக முன்னேறி நடந்தது  அவளின் அறைக்குச் சென்று அவளின் முன் நின்றான் அவளின் முகத்தைக்கண்டு அவனின் மனம் அமைதியானதை நினைத்து வியந்தான்.

இவ்வளவு நாட்கள் அவளுடன் இருந்த தருணங்கள் அதிலும் அவள் காதல் வயப்பட்டு தன்னிடம் நடந்துக் கொண்ட நிகழ்வுகள் கண்முன்னே தெரிந்தது.

காண்பதில் எல்லாம் தலைகீழ் த

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் சரிய செய்யும்

 

நிலவை போலவே இருளும் பிடிக்கும்

உணவை போலவே பசியும் ருசிக்கும்

எந்த பேனா வாங்கும் பொழுதும்

என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.