Page 21 of 26
கிளம்பினாள்.
இருவரும் மீண்டும் அந்த நெசவாளர்களிடம் சென்றார்கள், சூர்யாவைக்கண்டதும் அங்கிருந்தவர்களும் மகிழ்ந்தார்கள், அவர்களிடம் கேட்டு சூர்யாவும் சில நுணுக்கமான வேலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். அவனது ஆர்வத்தைப் பார்த்தபடியே ஹர்ஷாவும் அமைதியாக இருந்தாள்.
மாலை வரை அங்கேயே இருந்து விட்டு மீண்டும் வீடு திரும்பினார்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
சற்று தள்ளி நின்றுக் கொண்டு சூர்யாவிடம் அந்த அழகை காட்டினாள் ஹர்ஷா அவனும் பகல் வெளிச்சத்தில் பார்த்த போது விட முழு நிலவில் தாஜ்மஹாலின் அழகுக்கண்டு மெய் மறந்தான். கண்ணை கவரும் அழகை