(Reading time: 78 - 156 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அவளை பின் தொடர்ந்தான்..

பீச் ஐ அடைந்ததும் வேகமாக ஓடி சென்று அலை தொடும் இடத்தில் நின்று கொண்டாள் நிலா...

நீரில் புடவை நனைந்து விடாமல் இருக்க, தன் புடவையை கொஞ்சமாக மேலே தூக்கி கொள்ள அப்பொழுதுதான் கவனித்தான் அவள் தந்தம் போன்ற வெண்ணிற  காலும் அதை தழுவி இருந்த மெல்லிய கொலுசும்...

அவளின் அந்த கால்களையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருக்க அவளோ

...
This story is now available on Chillzee KiMo.
...

்பில் புதைத்து கொண்டாள்..

அவள் உடல் நடுங்குவது  அவனுக்கு புரிந்தது.. அவள் தலையை பரிவுடன் வருடியவன்

"ஒன்னும் இல்லடா... ரிலாக்ஸ்... இந்த அலை ஒன்னும் செய்யாது.. அது சும்மா உன்னுடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.