Page 32 of 47
ஆர்வத்துடன் ரசித்து கொண்டிருந்தாள்..
உச்சி வெய்யிலயே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது அந்த கடற்கரையில்.. நிறைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டூ பீஸ் உடையில் சன் பாத் எடுத்து கொண்டிருந்தனர்..
ஒரு சிலர் அதை ஆர்வமாக நின்று வேடிக்கை பார்த்தும் அவர்களை புகைப்படம் எடுத்து கொண்டும் சென்றனர்.. மற்றவர்களோ கடல் நீரில் பொங்கி வரும் அலையில் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தன
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒன்னும் பயமில்லை.. இந்த அலை எல்லாம் எனக்கு ஜுஜுபி.. வாங்க போகலாம்... " என்று மிடுக்குடன் முன்னால் நடந்தாள்..
அவனும் உள்ளுக்குள் பொங்கிய சிரிப்பை அடக்கி கொண்டு தன் தோள்களை குலுக்கிய்வாறு