Page 27 of 47
ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டபட்ட என் தாத்தாவுக்கு சொந்தமாக விவசாயம் பண்ண நிலம் கொடுத்து அவரையும் தேவநாதன் தாத்தா தூக்கிவிட்டார்..
அதற்கு பிறகு என் அப்பா அம்மா இறந்த பிறகும் கைகுழந்தையை வைத்து கொண்டு என் தாத்தா தடுமாறிய பொழுதும் அடிக்கடி தேவநாதன் தாத்தா உதவி செய்திருக்கிறார்..
இப்ப சொல்லுங்க.. அப்படி உதவி செய்த ஒருத்தருக்கு கை மாறாக அவர் கேட்ட சிறு உதவியை செ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருவருக்குமே நிறைய விசயங்களில் ஒத்த கருத்தாய் இருந்தது...
அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், பிசினஸ், சினிமா என அவளுக்குமே நிறைய