Page 22 of 47
இந்த நிலா பொண்ணு..
அவளை கண்டதும் அவனும் பால்கனிக்கு செல்ல, அந்த இரவு நேரத்திலும் எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் அவள் முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் மிளிர்ந்தது...
அவளை பார்த்தாலே அத்தனை அலுப்பும் மறைந்து ஒரு பாசிட்டிவ் வைப்ரேசன் அவன் உள்ளே பரவுவதை போல இருந்தது..
அந்த ரம்மியமான சூழலை இமை மூடி ரசித்திருந்தவளை அவன் ரசித்தபடியே அங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை துவட்டினாள்..
அவளின் உரிமையான அதட்டலும் அவளின் மெல்லிய கரங்கள் அவனுக்கு வலித்துவிடாமல் மெதுவாக தன் தலையை துவட்டிய இதமும் அவளின் அருகாமையும் என்னவோ செய்தது அவனுக்கு..