Page 26 of 47
வெள்ளி சதங்கையை குலுக்கி விட்டதை போல முல்லை பூக்களின் மொட்டுக்களை வரிசையாக கோர்த்ததை போல பளீரென்று ஒளிவீசியது அவளின் புன்னகை...
தன்னை மறந்து ஒரு நொடி அவளின் புன்னகையை ரசித்திருந்தான்... அதை கலைக்கும் விதமாக அவள் தொடர்ந்தாள்..
“யாரையும் வெளி தோற்றத்தை வைத்து எடை போட்டு விடக் கூடாது ஜமீன்தாரே.. அதே போல கிராமம் தானே னு நக்கலாகவும் பார்க்காதிங்க.. இன்று பெரிய இ
...
This story is now available on Chillzee KiMo.
...
சிறிய நாட்டை கொடுத்து அவனையும் அரசனாக்கினான் துரியோதனன்..
அந்த செஞ்சோற்று கடனுக்காகத்தான் கர்ணன் கடைசிவரை தன் நண்பன் பக்கம் நின்றான்...
அது போலத்தான் என் தாத்தாவும்..