Page 21 of 47
லேப்டாப் ஐ திறந்து வைத்து தன் அலுவலக வேலையை பார்க்க ஆரம்பித்தான்..
அதற்கு பிறகு அவள் ஒருத்தி அங்கிருப்பதையே மறந்து போனான்..
நிலாவும் கொஞ்ச நேரம் வெளியில் வேடிக்கை பார்த்தவள் பின் உள்ளே வந்து அமர்ந்து கொண்டு தன் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தாள்..
அப்பொழுது ஒரு கான்ப்ரென்ஸ் காலில் இருந்தான் அதிரதன்.. வெளிநாட்டு வாடிக்கையாளர் போல.. அவர் ஏதோ கத்தி கொண்டிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நீராய் சூழ்ந்திருக்க, அந்த வானத்து நிலா பொண்ணும் நட்சத்திர சிற்றார்களும் இவளையே ரசித்து பார்த்து கொண்டிருக்க அந்த சூழலில் மயங்கி அப்படியே கண் மூடி கிறங்கி நின்றிருந்தாள்