Page 20 of 47
“பட்டிக்காட்டில் எப்படி?? யார் உனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்? “ என்றான் இன்னும் ஆச்சரியம் விலகாமல்..
“ஹா ஹா ஹா நாம இருக்கிறது கற்காலம் இல்லை ஜமீன்தாரே... குளோபலைசேஷன் பத்தி தான் உங்களுக்கு நன்றாக தெரியுமே..
எல்லா நாடுகளுமே ஒன்றாக இணையும் பொழுது கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பெரிதாக என்ன வித்தியாசம் வந்து விடப் போகிறது..?
...
This story is now available on Chillzee KiMo.
...
து பார்க்க அபி அழைத்து இருந்தான்.. அப்பொழுதுதான் நினைவு வந்தது அவன் முடிக்க வேண்டிய அலுவலக வேலைகள்..
அவன் வேலை ஞாபகம் வர, உடனே வேகமாக உணவை முடித்துக் கொண்டு தன்