Page 24 of 47
“ஹே.. பட்டிக்காடு..இப்ப என்ன சொன்ன? உனக்கு எப்படி எட்வின் பத்தி தெரியும் ? “ என்றான் ஆச்சர்யமாக..
“ஹீ ஹீ ஹீ.. அதான் கொஞ்ச நேரம் முன்னாடி அந்த ஆள் அப்படி கத்திகிட்டு இருந்தாரே.. நீங்களும் பொறுமையாக அவருக்கு விளக்கி கொண்டு இருந்தீங்களே.. அப்ப கவனிச்சேன்.. “ என்றாள் இயல்பாக..
“ஓ... நீ சொன்னது சரிதான்.. முதலில் நான் சொன்ன தொகைக்கு சம
...
This story is now available on Chillzee KiMo.
...
்தவாறு..
அதை கேட்டு தூக்கி வாரி போட்டது அதிரதனுக்கு..
“இத்தனை வருடங்கள் பிசினஸ் பண்றான்.. எட்வின் விசயத்தில் இந்த சின்ன லாஜிக் ஐ எப்படி கவனிக்க தவறிவிட்டான்..