Page 25 of 47
இந்த பட்டிக்காட்டிற்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது? “ என்று அவசரமாக யோசித்தவன்
“வாவ்...! சூப்பர் மூன்.. கரெக்ட் ஆ சொல்லிட்ட.. நான் எப்படியோ இதை மிஸ் பண்ணிட்டேன்.. ஆமா.. உனக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது..? அப்ப நான் கான் காலில் இருந்த பொழுது நீ உட்கார்ந்து உன் மொபைலை நோண்டி கொண்டு இருக்கவில்லையா? “ என்றான் ஆச்சர்யமாக..
...
This story is now available on Chillzee KiMo.
...
ீ கிராமம் தான... “ என்று இழுத்தான்..
“ஹா ஹா ஹா .. கிராமத்துல பொறந்து வளர்ந்ததால ஏபிசிடி மட்டும்தான் படிக்க தெரியும்னு நினைச்சிட்டிங்களாக்கும்...” என்று வாய்விட்டு சிரித்தாள்..