Page 29 of 47
அதே போல இன்றும் அவள் இதழை தொட்டு பார்க்க அவன் கரங்கள் துடிக்க, அவனையும் மீறி அவன் கரங்கள் நீண்டன அவள் இதழ் நோக்கி..
கிட்டதட்ட அவள் இதழை நெருங்கிய வேளை நாராசமாய் ஒலித்தது அவன் அலைபேசி.. உடனே எரிச்சலுடன் தன் கையை இழுத்து கொண்டவன் அவள் உறக்கம் கலைந்து விடக் கூடாதே என்று அவசரமாக அருகில் இருந்த அலைபேசியை எடுத்தான்..
திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டதும்
...
This story is now available on Chillzee KiMo.
...
பண்ண போறேன்..? அதை பார்க்கத்தான் நீங்க இருக்கிங்களே... “ என்று கிளுக்கி சிரித்தாள்..
மேலும் அவளுக்கு என்னவெல்லாம் தெரியும் என்று சில கேள்விகளை கேட்க, மற்ற