Page 31 of 47
மேலாக இருக்க, அதை கண்டு, தன் ஆராய்ச்சியை கண்டு திடுக்கிட்டான்..
அப்பொழுது அவன் தாத்தா சொல்லி இருந்த அறிவுரை நினைவு வந்தது..
எந்த ஒரு காரியத்திலும் இறங்குவதற்கு முன் ஆயிரம் தடவை யோசிக்கலாம்.. தப்பில்லை.. ஆனால் யோசித்து ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதன் பிறகு அதை பற்றி யோசிக்க கூடாது என்று..
“அதுபோலத்தான் சாந்தினிக்கு நான் வா
...
This story is now available on Chillzee KiMo.
...
தனக்கு வேலை இருப்பதாக தன் அறைக்கு வந்துவிட்டான்..
நிலாவும் அவனுடனேயே அறைக்கு வந்துவிட்டாள்.. அவன் தன் அலுவலக வேலையை கவனிக்க அவளோ அந்த அறையின் பால்கனியில் நின்று கொண்டே அந்த கடலை