Page 34 of 47
விளையாடி பார்க்குது... " என்று மெதுவாக முனகினான்..
ஆனாலும் அந்த அலை இழுத்து சென்ற நொடி நினைவு வர, இன்னுமாய் அவன் உடன் ஒன்றி கொண்டாள்.
சிறிது நேரம் இருவரும் அப்படியே கட்டி பிடித்து நின்று கொண்டிருக்க, சற்று நேரத்தில் அவள் நடுக்கம் குறைந்திருக்க, அவளை அழைத்து கொண்டு தங்கள் அறைக்கு திரும்பி இருந்தனர்..
அவள் வேற
...
This story is now available on Chillzee KiMo.
...
னதை ஒருவர் படித்து விடுகிறீர்கள்..? “ என்று ஆச்சர்யமாக கேட்க இருவருமே ஒரே நேரத்தில் ஒரே விதமாக அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தனர்...
லியா வும் இணைந்து சிரித்தவள்