Page 23 of 47
தன்னையும் மறந்து அந்த நிமிடங்களை அனுபவித்தான் அதிரதன்..
அப்பொழுது சற்று தொலைவில் இருந்து இவர்களை அழைப்பது போல குரல் கேட்க, இருவருமே திரும்பி பார்க்க, அங்கு அருகில் இருந்த மற்றொரு படகில் இருந்து ஸ்டீபனும் லியாவும் பால்கனியில் நின்று இருந்தனர்...
இவர்களை பார்த்து கை அசைத்து கொண்டிருந்தனர்.. இவர்களும் அவர்களை பார்த்து கை அசைத்து எல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
> ப்ராஜெக்ட் ஐ வேற ஒரு நிறுவனத்துக்கு கொடுத்துவிடுவதாக டீல் பேசறாரா? “ என்றாள் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு..
அதை கேட்டு விலுக்கென்று நிமிர்ந்தவன்