Page 12 of 36
இப்படி வந்துட்டியே, என் குடும்பம் என்னாகிறது கொஞ்சமாவது யோசிச்சியா நீ“
”சாரி சாரே நாங்க பயந்துட்டோம்”
”என்ன பயம், என்ன நடக்குது அங்க”
”சாரே அது வந்து” என தயங்க
”என்னய்யா சொல்லு, அந்த வீட்ல என்னதான் நடக்குது, என் குடும்பமே பயப்படுது ... n>“ ”அப்ப அந்தச் சத்தம் ஊரு முழுக்க கேட்குமா“
”கேட்காது சாரே, அந்த வீட்டுக்குள்ள மட்டும்தான் கேட்கும், அங்க இதுக்கு முன்னாடி
This story is now available on Chillzee KiMo.
...