(Reading time: 58 - 116 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

தங்கியிருந்தாங்களே அவங்ககிட்ட இந்த ஊர்க்காரங்க வேலைக்கு போனப்ப இந்த விசயம் தெரிஞ்சது, அதுவும் குறிப்பிட்ட 5 மாசம்தான் கேட்கும், அதுவும் இந்த காலகட்டத்திலதான் கேட்கும்னு சொன்னாங்க அது அப்படியே வதந்தி மாதிரி ஊரெல்லாம் பரவிடுச்சி.

அதனாலயே அந்த வீட்டுக்கு வேலைக்குப் போறவங்க இந்த 5 மாசம் தவிர மிச்ச எல்லா நாளும் போவாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

span>”

நீ ஒண்ணுய்யா பேசாம இருஎன சொல்ல அவனும் அமைதியானான். சந்துருவும் பலமாக யோசிக்க அதுவரை அங்கு வராமல் இருந்த ஓமணா தயக்கத்துடனே அவனிடம் வந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.