Page 17 of 36
அப்புறம் அந்த வீட்டை என்ன செய்யலாம்னு யோசிக்கலாம், எனக்கு சாந்தினிதான் முக்கியம் அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது புரியுதா”
”சரிங்க சாரே நீங்க போய் எல்லாரையும் ரெடியா இருக்கச் சொல்லுங்க, நான் போய் டாக்சியை கூட்டிட்டு வந்துடறேன்”
”ஒழுங்கா வரனும் வராம ஓடிட மாட்டியே“
”இல்லை சாரே நான் கண்டிப்பா வரேன் ... அறைக்குச் சென்றான். ஆனால் அங்கு சாந்தினிக்கோ காய்ச்சல் வந்திருந்தது.
”அட இவளுக்கு காய்ச்சல் அடிக்குதே, இப்படியே எப்படி இவளை ஊருக்கு அனுப்பறது சரி
This story is now available on Chillzee KiMo.
...