Page 19 of 36
நேராக சாந்தினியிடம் சென்றான்.
அவளோ அங்கிருந்த ஆன்மாவிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.
”சாந்தினி” என அவன் காட்டமாக அழைக்க சாந்தினியோ அவனைப் பார்த்து
”என்னங்க”
”எழுந்து வா”
”ஏன்ங்க”
”வான்னா வாயேன், இங்க என்ன செய்ற”
”இவங்க ... ்பாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா சரி நீ வா என்கூட வா”
”எங்க”
”ஊருக்குப் போலாம்”
”ஊருக்கா நான் வரமாட்டேன்”