Page 21 of 36
பலம் கொண்டு சந்துரு அவளை இழுத்தும் முடியவில்லை, மலை போன்று நின்றிருந்தாள்.
அவனால் முடிந்த வரை முயற்சி செய்தான். முடியவில்லை பின்பு மெதுவாக அவளிடம்
”வந்துடு சாந்தினி” என்றான், அவளோ முடியாது என சொல்ல அவனோ அவளுக்குப் பக்கத்தில் பார்த்தான்.
அப்போதுதான் அவனுக்கு ஒரு விசயம் புரிந்தது, ... அளித்து விட்டு வந்துவிட்டார்
This story is now available on Chillzee KiMo.
...
முதலில் ஊராருக்கு என்ன பதில் சொல்வது, சந்திரன் செய்த செயலால் அவமானம் நேருமே,