Page 25 of 36
”அண்ணா” என கோபத்தில் பொங்கி எழுந்தான் சந்திரன், அவனது கோபத்தைக் கண்ட சாந்தினியோ அவனது கையை பற்றி அமைதியாக்க முயன்றாள். அவனும் அவளின் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் கலங்கியிருந்தாள். அதில் அவன் மனம் துடித்துப் போனது.
அதுவரை அமைதியாக இருந்த சந்திரனின் தாயோ கோபத்தில் ராஜவர்மனிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்மைக்கு ஆதாரம் எங்கே”
”கடவுளிடம் உள்ளது ஆதாரம்“
”அவர் வரமாட்டார்”
”தெரியும் அதற்காக உண்மை என்றும் மறையாது அண்ணா”