Page 28 of 36
”தாய் என்பதால்தான் இந்தளவு அமைதியாக பேசுகிறேன், வாருங்கள் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்கிறேன்”
”எனது வீட்டிற்குள்ளேயே சிறையில் வாழும் வாழ்க்கையை தரப்போகிறாயா நீ, தவறு செய்கிறாய் இதற்கான பலனை விரைவில் நீ அனுபவிப்பாய்” என ராஜவர்மனிடம் உக்கிரமாக சொல்லிவிட்டு சந்திரனை கண்ணீருடன் பார்த்துவிட்டு சுந்தரனுடன ... /p>
”அப்படியெனில் கவனமாக கேளுங்கள், இனி உங்கள் காதலை நிரூபிக்க நீங்கள்தான் கஷ்டப்பட வேண்டும், உங்கள் காதல் உண்மையெனில் இருவரும் பிரிந்து வாழ வேண்டும்,
This story is now available on Chillzee KiMo.
...