Page 29 of 36
ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் சந்திரன் அவனுக்குண்டான வீட்டில்தான் இருப்பான், அவன் இந்த வீட்டு வாரிசு என்பதால் அவனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும் ஆனால், ஒரு முறை கூட அவன் சாந்தினியை நெருங்கக் கூடாது, பேசக் கூடாது, உதவக் கூடாது, தூரத்தில் நின்று பார்க்கலாம் தவறி ஒரு வார்த்தை பேசினாலோ அவளை நெருங்கினாலோ உதவினாலோ ... செய்து கஷ்டப்படுவாள்
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு நம்பிக்கையிருக்கிறது எங்கள் காதல் இருவரையும் வாழவைக்கும், நீங்கள் எங்களை பிரிக்கவே இவ்வாறு பேசுகிறீ்ர்கள் அண்ணா”