Page 3 of 9
“வினாயக், உங்க டெஸ்ட், செக் எல்லாம் லேப்ல வச்சு செய்யனும். இது பொதுமக்களுக்கு ஆபத்தான டெஸ்ட்”
“நீங்க சொல்றது கரக்ட் தான் சக்தி மேம். இருந்தாலும் ஜூப்பிட்டருக்கு ஃபீல்ட் டெஸ்ட் செய்யலாம்னு பார்த்தேன்”
“ஆமா, நீங்க எங்கே இங்கே மதியூர்ல? இங்கே ரிசெர்ச் லேப் ஏதாவது இருக்கா என்ன?”
“அத பத்தி எனக்கு தெரியாது. ஆனால் நான் இப்போ ரிசெர்ச் லேப்ல வேலை செய்யலை. சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
த எலக்ட்ரானிக் நாய் தேவையா?”
“நல்ல கேள்வி. ஆனால் நீங்க நினைக்குற மாதிரி இது உயிருள்ள நாய்களை ரிப்ளேஸ் செய்ய வந்தது கிடையாது. இது நாய், பூனைன்னு எல்லா விதமான பெட்ஸ் கூடவும் ஃபிரென்ட்லியா