Page 21 of 37
அதற்குள் சாந்தினி இரவு உணவை எடுத்து வைத்திருந்தாள்..
அன்று முன்னதாகவே அலுவலகத்தில் இருந்து வந்திருந்தவள் வீட்டை கொஞ்சம் அழகாக மாற்றி அமைத்தாள்..
காலையில் அவள் செய்திருந்த ப்ரேக்பாஸ்ட் ஐ அவன் சாப்பிட முடியாமல் முகம் சுளிக்கவும் இந்த முறை நன்றாக செய்ய வேண்டும் என்று எண்ணி சிலபல ரெசிபிகளை யூட்யூபில் தேடி அலசி ஆராய்ந்து புது மாதிரியாக சமைத்திருந்தாள்.. <
...
This story is now available on Chillzee KiMo.
...
துள்ளிக் குதித்தாள்..
ஆனாலும் தன்னை மறைத்துக்கொண்டு
“வாங்க பேபி..சாப்பிடலாம்.. “ என்று கொஞ்சியவாறு அவன் கைபிடித்து இழுத்துச் சென்றாள் டைனிங் டேபிளை நோக்கி..