Page 17 of 37
அன்று மாலை ஏழு மணி அளவில் அதிரதன் தன் அலுவலக வேலையில் மும்முரமாக இருந்தான்..
காலையில் நடந்த அந்த க்ளைன்ட் மீட்டிங் வெற்றிகரமாகவே முடிந்தது..
அது அந்த எட்வின் ப்ராஜெக்ட் தான்...அந்த எட்வின் உடன் உரையாடும் பொழுதெல்லாம் அவன் மனம் அவனையும் அறியாமல் அந்த சதிகாரியிடம் சென்று நின்றது..
அவள் மட்டும் அன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தாத்தாவிற்கு மின்அஞ்சலை தயார் பண்ணி கொண்டிருந்தான்..
அந்த நேரம் உள்ளே வந்த அபி,
“டேய் அதி.. சது உன்கிட்ட பேசணுமாம்.. உன் மொபைல் இன்னுமா ஆன் பண்ணலை? “