Page 19 of 37
அந்த வரிகளை கேட்டதும் தானாக நிலவினியின் முகம் கண் முன்னே வந்து அவனை பார்த்து கண் சிமிட்டி சிரித்தது.. அதை கண்டதும் பட்டென்று அந்த எப்.எம் ஐ அணைத்தான்..
“சதிகாரி.. அவள் எங்க என்கிட்ட நெருங்கி வந்தா? என்னை அல்லவா ஒரு நொடி அவள் மீது பைத்தியம் மாதிரி ஆக்கிவிட்டாள்.. நாடகக்காரி. அன்று மட்டும் அவள் விலகி செல்லாமல் இருந்திருந்தால்??”
அன
...
This story is now available on Chillzee KiMo.
...
ியில் அவளின் தந்திரம் புரிந்து விலகி விட்டேனே... அவளுக்கும் அந்த கிழட்டு சிங்கத்திற்கும் தகுந்த பதிலடி கொடுக்கவேண்டும்...கொடுப்பான் இந்த அதிரதன்.. “ என்று உள்ளுக்குள் சூளுரைத்தான்...