Page 20 of 37
அவன் உள்ளே கொதித்து கொண்டிருந்தாலும் மனம் என்னவோ அவனையும் அறியாமல் கடந்த ஒரு வாரத்தையே சுற்றி சுற்றி வந்தது..
அதுவும் கடந்த மூன்று நாட்களாக அவளுடனேயே சுற்றி திரிந்த நாட்களையே திரும்ப திரும்ப நாடியது...
அந்த மூன்று நாட்களும் இதுபோலத்தான் காரை ஓட்டி கொண்டிருப்பான்.. அவன் ஓரப் பார்வை மட்டும் அடிக்கடி அவன் பக்கத்தில் அமர்ந்திருப்பவளிடம் சென்று நிக்கும்.. <
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞ்சியவாறு அவனுடன் அட்டையாக ஒட்டியபடி அவனுடன் இணைந்து நடந்தாள்..உள்ளே சென்றவன்
“ஒன் மினிட் ஹனி.. பேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்.. “ என்றவன் குளியலறைக்கு சென்று விட்டான்..