Page 18 of 37
என்றவாறு உள்ளே வந்தான்..
அப்பொழுதுதான் நினைவு வந்தது..
வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது தன் அலைபேசியை அணைத்துவிட்டான்.. இல்லையென்றால் அவன் அன்னையோ அவன் தங்கையோ அவனை அழைத்து திரும்பவும் வீட்டிற்கு வரும்படி சொல்லி நச்சரிப்பர்...
அவர்கள் பேச்சை தட்டும்படி ஆகிவிடும் என்று தன் அலைபேசியை அணைத்துவிட்டான்..
இன்னுமே அதை ஆன் பண்ணி இருக்கவில்லை.. அதை ஆன
...
This story is now available on Chillzee KiMo.
...
strong>…
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை…