Page 15 of 37
அதில் விழித்து கொண்டவன் அவளை முறைக்க
“ப்ளீஸ் அத்தூ... ஏதோ அர்ஜென்ட் ஆபிஸ் வொர்க் ஆம்.. அபி லைன்ல இருக்கார்.. ப்ளீஸ் பேசுங்க.. “ என்று தன் அலைபேசியை அவனிடம் கொடுத்தாள் அவசரமாக..
அப்பொழுதுதான் அன்றைய மீட்டிங் மற்றும் அவன் முடிக்கவேண்டிய சில வேலைகள் நினைவு வர, அவசரமாக அந்த அலைபேசியை காதில் வைத்தவன்
“சாரி டா அபி.. கொஞ்சம் டென்ஷன்ல இந்த மீட
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தது...உடனே தன் தலையில் ஒரு குட்டு வைத்து அவள் பக்கம் செல்லாமல் தன் நினைவை இழுத்து பிடித்து கொண்டவன் அடுத்த வாய் கஷ்டபட்டு உள்ளே தள்ள, இன்னுமாய் முகம் சுளித்தான்..