Page 18 of 29
“அதனால் என்ன கல்யாணி... அவனிடம் இல்லாத நகைகளே இல்லை... அதோடு அவனுக்கு இந்த நகைகள் மீதெல்லாம் ஆர்வம் இல்லை.. “ என்றார் பெருமையாக..
அதை கேட்டு உள்ளுக்குள் நிம்மதி மூச்சு விட்டாள் கல்யாணி
“அப்பாடா... அப்ப வரதட்சிணையாக பெரிதாக ஒன்னும் செய்ய தேவை இல்லை.. “ என்று பூரித்தவாறு சமையல் அறைக்கு உள்ளே ஓடினாள் கல்யாணி...
நித்யாவின் அறைக்குள் நின்றிருந்த மணுவுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆர்வத்துடன் தேடின...
அந்தப் பெண்மணி நீட்டிய தட்டை நித்யாவின் பெற்றோர் வாங்க முயல அடுத்த நொடி
“நிறுத்துங்க... “ என்று கர்ஜித்தவாறு வேகமாக அங்கு வந்து நின்றாள் மணு...