Page 17 of 29
போல பார்த்து கொண்டிருந்தான் அவன்..
அதை கண்ட மணுவுக்கு உடல் எல்லாம் பற்றி எரிந்தது...
உடனே ஜன்னலிலிருந்து தன் தலையை திருப்பி கொண்டவள் அவன் பார்வையில் படாதவாறு நகர்ந்து நின்று கொண்டாள்.. அவள் காதுகளை மட்டும் தீட்டி வைத்து கொண்டு வரவேற்பறையில் நடப்பதை கேட்டுக்கொண்டிருந்தாள்..
அவனுடன் வந்திருந்த பெண்மணி நித்யாவை பார்த்து
“என்னமா.. நித்தி...
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வைத்திருக்கிறேன்.. எடுத்து வருகிறேன்.. ஆனால் அவசரமாக நடந்த ஏற்பாட்டால், மாப்பிள்ளைக்கு எதுவும் வாங்க முடியவில்லை.. “ என்று தயக்கத்துடன் தலையை சொரிந்தாள் கல்யாணி..