(Reading time: 52 - 104 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

“டேய் வினோ.. நீ இப்படியே ஒவ்வொன்னா தட்டி கழிச்ச அப்புறம் வினோ குட்டி சொன்ன மாதிரி பிள்ளையார் நிலைதான் உனக்கு.. “ என்று ஓட்டினார் கிருஷ்ணமூர்த்தி..

“சும்மா இருங்க அத்தான்... நீங்க பாட்டுக்கு பிள்ளையார் அது இதுனு..  என் பையன் அழகுக்கும் அறிவுக்கும் அவன் மனதுக்கு பிடித்த மாதிரி ஜான்சி ராணி மாதிரி ஒரு பொண்ணு சீக்கிரம் வருவா பாருங்க.. “ என்று சொல்லி தன் கணவனை முறைத்தார்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் சில நேரங்களில் கண்டதும் வருவதும் காதல்தான்.. “  என்று லெக்சர் அடிக்க அதை கேட்டவனோ கைகள் இரண்டையும் மேல தூக்கி

“பா.. செம்ம லெக்சர் பா.. பேசாம நீங்க ஜட்ஜ் ஆ போனதுக்கு பதிலா காதலை பற்றி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.