Page 10 of 29
காஞ்சனாவும் இப்பொழுது முழு பொறுப்பையும் தன் மகனிடமே கொடுத்துவிட்டு பட்டு தொழிலை மட்டும் பார்த்து வருகிறார்...
கிருஷ்ணமூர்த்திக்கும் நீதிபதியாக சென்னை ஹை கோர்ட்டில் பதவி உயர்வு கிடைத்திருக்க, கடந்த மூன்று வருடங்கள் முன்புதான் அந்த பொறுப்பை ஏற்று இருந்தார்..
இப்பொழுது வினோதனுக்கு 29 வயதாகி இ
...
This story is now available on Chillzee KiMo.
...
டும் என்று கேட்க, அவனும் யோசிக்காமல்
“உங்களை மாதிரி ஒருத்தி தான் வேண்டும்.. “ என்றான் பட்டென்று..
“போச்சுடா.. டேய் அண்ணா .. அப்ப இந்த ஜென்மத்தில் உனக்கு கல்யாணம்