Page 14 of 29
என்று கருதி அந்த ப்ராஜெக்ட் ஐ சௌமியனிடம் கொண்டு வந்தான்..
கூடவே மணுவின் திறமைகளை கேள்விபட்டதாகவும் அதனால் அவள்தான் அதை டிசைன் பண்ண வேண்டும் என்றும் கேட்டு கொண்டான்..
ஆனால் உண்மை காரணத்தை மட்டும் தன் நண்பனிடம் கூட சொல்லி இருக்கவில்லை..
அவன் அறியாதது ஒன்று அவன் மனதை அவன் தந்தை அறிந்து கொண்டது..
அந்த விழாவின் பொழுது மணுவை ஆர்வமாக ஏறிட்டுப் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
>
தன் நிலையை கண்டு அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது...
இதெல்லாம் அந்த குறும்புக்கார வாயாடியால் தான் என்று செல்லமாக அவளை திட்டி கொண்டவன் நினைவுகள் மீண்டுமாய் அவளிடம் சென்றது...