(Reading time: 61 - 121 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

எண்ணிக் கொண்டிருக்கிறாள்... அப்படிப்பட்டவள் ஆசையை நிராசை ஆக்கக்கூடாது..

அவள் வாழவேண்டிய வாழ்க்கையை நான் பறித்து கொள்ளக்கூடாது.. உங்களுக்கும் அவளைத் தானே பிடித்திருக்கிறது.. நடுவில் தாத்தாவும் நானும் வந்து உங்கள் வாழ்க்கையை குழப்பி விட்டோம்..

இப்பொழுது தான் எனக்கு தெளிவானது.. அதனால்தான் இந்த ஆட்டத்தை இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.. இந்த ஆட்டத்தில் இருந்து நான்

...
This story is now available on Chillzee KiMo.
...

வெறித்தவன்

“அதெல்லாம் அவ்வளவு எளிதாக நீ சென்றுவிட முடியாது.. நீ சொன்ன மாதிரி நம்ம இருவர் மற்றும் சது வாழ்க்கை மட்டும் இதில் இல்லை.. இந்த ஜமீனின் பாரம்பரியம் கௌரவமும் இதில் இருக்கிறது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.