(Reading time: 61 - 121 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

வேண்டும் என்கிறாய்? “ என்றான் அடிபட்ட குரலில்...

அவளை பிடித்திருந்த அவன் கையை விலக்கிவிட்டு அவனை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டவள் மீண்டும் வெளியில் வெறித்து பார்த்தவள்

“இன்று மாலை ஐஸ்கிரீம் கடைக்கு சென்றிருந்தோம்.. “ என்றவள் அந்த நட்சத்திர ஹோட்டலின் பெயரைச் சொல்லி

“அந்த ஹோட்டலின் பக்கத்தில் இருந்த ஐஸ்கிரீம் கடை.. “ என்றாள் மீண்டும் அதே வெறித்த பார

...
This story is now available on Chillzee KiMo.
...

க வேண்டும் என்று சிறுபிள்ளையாக அடம்பிடிக்க வேறு வழியில்லாமல்

“சரி.. சது.. நான் கிளம்பி வருகிறேன்.. இரண்டு பேரும் டின்னருக்கு வெளியில் போகலாம்.. நீ தயாராக இரு.. “ என்று சொல்லி வைத்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.